Monday, November 3, 2014

அக்டோபர் 2014 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து

6 comments:
 
முதல் சுற்றுக்கு முன்னேறும் பத்து படங்கள்.

எந்தத் தரவரிசையின் படியும் அமையவில்லை.

#Saravanan

#Rajamanikandan

#Sureshkumar

# Winsen

#ILA_Selliraja

#Arun Jose


#Amudha Hariharan

# Siva

# Alexaldericjero

#Jeyanth

பத்து பேருக்கும் வாழ்த்துகள்! இறுதிச் சுற்று முடிவை நாளை பார்க்கலாம்:)!

**

6 comments:

  1. Judges, Can you please give some feedback for the pictures that were not selected. It would help us in the long run. Thank you.

    ReplyDelete
  2. @ssk,

    முன்னரும் பலமுறை சொன்னதே. அனைத்துப் படங்களுக்கும் feedback அளிப்பதென்பது நடைமுறையில் நடுவர்களுக்குச் சாத்தியப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட படத்தின் url-யை தெரிவித்துக் கருத்து கேட்டால் ஆல்பத்தில் விளக்கம் தரப்படுகிறது. நன்றி.

    ReplyDelete
  3. https://plus.google.com/photos/111715139948564514448/albums/6070741188978349265/6070223816540426066?banner=pwa&pid=6070223816540426066&oid=111715139948564514448, can you please give me some feedback. Thank you for the time.

    ReplyDelete
  4. அருமையான படங்கள்....

    எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  5. @ssk,

    ஆல்பத்தில் கருத்து அளிக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff